Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
மேட்டூர் தாலுகா (பகுதி) காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள்.
மேச்சேரி (பேரூராட்சி), கொளத்தூர் (பேரூராட்சி), வீரக்கல்புதூர் (பேரூராட்சி) மேட்டூர் (நகராட்சி), மற்றும் பி.என்.பட்டி (பேரூராட்சி) ஆகிய பகுதிகளை உள்டக்கியுள்ளது. இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி. மேட்டூர் அணை இந்த தொகுதியில் தான் உள்ளது. விவசாயம், மீன்பிடி தொழில் பிரதானமானது. இந்த தொகுதியில் தெர்மல், மால்கோ மற்றும் கெம்பிளாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த 1957ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஐந்து முறையும், திமுக ஒரு முறையும், பாமக ஒரு முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், இந்திய பொதுவுடமை கட்சி ஒரு முறையும், பிரஜா சோசலிச கட்சி இரண்டு முறையும் தேமுதிக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, தேமுதிக கட்சியை சேர்ந்த பார்த்திபன் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | செ.செம்மலை | அதிமுக |
2 | எஸ்.ஆர். பார்த்திபன் | மக்கள் தேமுதிக |
3 | ரா.பூபதி | தேமுதிக |
4 | ஜி.கே.மணி | பாமக |
5 | ப.பாலசுப்பிரமணியன் | பாஜக |
6 | ந.வெங்கடாசலம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மேட்டூர் தாலுகா (பகுதி)
காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள்.
மேச்சேரி (பேரூராட்சி), கொளத்தூர் (பேரூராட்சி), வீரக்கல்புதூர் (பேரூராட்சி) மேட்டூர் (நகராட்சி), மற்றும் பி.என்.பட்டி (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,34,388 |
பெண் | 1,28,384 |
மூன்றாம் பாலினத்தவர் | 18 |
மொத்த வாக்காளர்கள் | 2,62,790 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1957 – 2006 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | கே. எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் | காங்கிரஸ் | 15491 | 45.65 |
1962 | கே. எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் | காங்கிரஸ் | 18065 | 34.04 |
1967 | எம். சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 30635 | 48.78 |
1971 | எம். சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 32656 | 57.45 |
1977 | கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் | அதிமுக | 30762 | 43.67 |
1980 | கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் | அதிமுக | 48845 | 58.28 |
1984 | கே. பி. நாச்சிமுத்து | அதிமுக | 46083 | 48.15 |
1989 | எம். சீரங்கன் | இபொக(மார்க்சியம்) | 23308 | 25.61 |
1991 | எஸ். சுந்தராம்பாள் | அதிமுக | 53368 | 49.3 |
1996 | பி. கோபால் | திமுக | 50799 | 43.97 |
2001 | எஸ். சுந்தராம்பாள் | அதிமுக | 49504 | 42.25 |
2006 | ஜி. கே. மணி | பாமக | 66250 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 11366 | 33.49 |
1962 | எம். சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 17620 | 33.21 |
1967 | கே. கே. கவுண்டர் | காங்கிரஸ் | 24597 | 39.17 |
1971 | கருப்பண்ண கவுண்டர் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 21538 | 37.89 |
1977 | பி. நடேசன் | காங்கிரஸ் | 13976 | 19.84 |
1980 | எஸ். கந்தப்பன் | திமுக | 29977 | 35.77 |
1984 | கே. குருசாமி | சுயேச்சை | 28253 | 29.52 |
1989 | கே. குருசாமி | அதிமுக(ஜெ) | 22180 | 24.37 |
1991 | ஜி. கே. மணி | பாமக | 26825 | 24.78 |
1996 | ஆர். பாலகிருஷ்ணன் | பாமக | 30793 | 26.65 |
2001 | பி. கோபால் | திமுக | 41369 | 35.31 |
2006 | கே. கந்தசாமி | அதிமுக | 55112 | -- |
2006 சட்டமன்ற தேர்தல் | 85. மேட்டூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K மணி. | ப. மா.க | 66250 |
2 | K. கந்தசாமி | அ.தி.மு.க | 55112 |
3 | S. தண்டபாணி | தே.மு.தி.க | 10921 |
4 | S. மணி | சுயேச்சை | 1831 |
5 | K. பத்மராஜன் | சுயேச்சை | 1454 |
6 | M. முத்துகுமரன் | பி.ஜே.பி | 957 |
7 | T. சரவணன் | சுயேச்சை | 822 |
8 | R. அன்பழகன் | எ.ஐ.எப்.பி | 254 |
9 | V. கந்தசாமி | சுயேச்சை | 215 |
10 | K. கந்தசாமி | சுயேச்சை | 192 |
11 | P. கந்தசாமி | சுயேச்சை | 175 |
138183 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 85. மேட்டூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S.R. பார்த்திபன் | தே.மு.தி.க | 75672 |
2 | G.K. மணி | பாமக | 73078 |
3 | K. பத்மராஜ் | சுயேச்சை | 6273 |
4 | A. பாக்கியம் | சுயேச்சை | 2738 |
5 | R. செந்தில்குமார் | ஐ.ஜே.கே | 2487 |
6 | P. பாலசுப்பிரமணியன் | பி.ஜே.பி | 2286 |
7 | S.K. பார்த்திபன் | சுயேச்சை | 1338 |
8 | R. மணி | சுயேச்சை | 1254 |
9 | V. ரஞ்சித் | சுயேச்சை | 1254 |
10 | P. முருகன் | சுயேச்சை | 1110 |
11 | P. பார்த்திபன் | சுயேச்சை | 672 |
12 | G. பார்த்திபன் | சுயேச்சை | 605 |
13 | K. பழனி | சுயேச்சை | 473 |
14 | K.பழனிசாமி | சுயேச்சை | 367 |
169607 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT