Published : 04 Mar 2014 07:36 PM
Last Updated : 04 Mar 2014 07:36 PM
1968-ல் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1996-ல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஐரோப்பியர்களால் புலிகாட் என்று அழைக்கப்பட்ட பழவேற்காடு, இந்தத் தொகுதிக்குள் இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் வணிகத் தலமாகத் திகழ்ந்தது. இங்கு ஆங்கில - டச்சுப் போர்கள் பலமுறை நடந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT