Published : 04 Mar 2014 08:23 PM
Last Updated : 04 Mar 2014 08:23 PM
2011 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி
வென்றவர்: எஸ். அப்துல் ரஹீம் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 110102
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: R. தாமோதரன் (காங்)
பெற்ற வாக்குகள்: 66864
அமைச்சர் அப்துல் ரஹிம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். ஆவடி டாங்க் பேக்டரி, டி ஐ சைக்கிள்ஸ், ஆவடி கிளாத்திங் பேக்டரி என்று நிறுவனங்களும், புதிய குடியிருப்பு பகுதிகளும் நிறைந்த தொகுதி ஆவடி. மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• மின் விநியோகம்
• குடிநீர் வசதி
• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்
• உள்ளூரில் ஆரம்ப சுகாதர நிலையங்கள், விளையாட்டு திடல்கள்.
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• வேலைவாய்ப்பு போதுமானதாக இல்லை.
• தரமான சாலைகள் கிராம பகுதிகளுக்கும் தேவை
• சட்டம் ஒழுங்கு சுமார் தான்
• அருகாமையில் பள்ளி, கல்லூரிகள்
திருப்தி இல்லை
• கழிவு நீர் அகற்ற உரிய வசதிகள் இல்லை. பொது சுகாதாரமோ ரொம்ப மோசம்
• அரசு மருத்துவமனைகளில் போதுமான சேவை இல்லை.
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.
• அரசு ஊழியர்களின் சேவை திருப்தியாக இல்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT