Published : 05 Apr 2014 07:57 PM
Last Updated : 05 Apr 2014 07:57 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - பாளையங்கோட்டை

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் பாளையங்கோட்டை



வென்றவர்: டி.பி.எம். மொய்தீன் கான் (திமுக)

பெற்ற வாக்குகள்: 58049

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி. பழனி (மார்க்சிஸ்ட் கம்யூ)

பெற்ற வாக்குகள்: 57444



திமுகவின் டி.பி.எம். மொய்தீன் கான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• மின்விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சட்டம் ஒழுங்கு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x