Published : 04 Apr 2014 06:02 PM
Last Updated : 04 Apr 2014 06:02 PM
தேனி தொகுதி முன்பு பெரியகுளம் தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பில் உருவான தொகுதி இது. கடந்த 2009-ம் ஆண்டுதான் இந்தத் தொகுதி தனது முதல் தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.எம்.ஆரூண் ரஷித் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT