Published : 27 Mar 2014 06:17 PM
Last Updated : 27 Mar 2014 06:17 PM

திரும்பிப் பார்ப்போம்

2,000ஆண்டு வரலாறு கொண்டது தஞ்சை. ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன்தான் 1952-ல் இந்தத் தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினர். 1980-ல் இந்திரா காந்தி, தஞ்சை மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். ஆனால், அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் நிர்ப்பந்தத்தால் எம்.ஜி.ஆர். பின்வாங்கினார். இதையடுத்துதான், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x