Published : 31 Mar 2014 06:28 PM
Last Updated : 31 Mar 2014 06:28 PM
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி
வென்றவர்: கு.ப. கிருஷ்ணன் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 57250
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். அருள்மணி (பாமக)
பெற்ற வாக்குகள்: 52123
அதிமுகவின் கு.ப. கிருஷ்ணன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• போக்குவரத்து கட்டமைப்பு
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
• சட்டம் ஒழுங்கு
• மின்விநியோகம்
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
• சாலை வசதிகள்
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• வேலைவாய்ப்பு
• குடிநீர் விநியோகம்
• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்
திருப்தி இல்லை
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT