Published : 24 Mar 2014 07:05 PM
Last Updated : 24 Mar 2014 07:05 PM

திரும்பிப் பார்ப்போம்

கைத்தறி நகரம் என்று அழைக்கப்படும் கரூர், 1910-ல் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய்க் கோட்டமாகச் செயல்பட்டுவந்த கரூர், 1995 நவம்பர் 1 முதல் கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் எனச் செயல்படத் தொடங்கி 1997 முதல் கரூர் மாவட்டமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x