Published : 24 Mar 2014 09:29 PM
Last Updated : 24 Mar 2014 09:29 PM
2011 சட்டமன்றத் தேர்தலில் கரூர்
வென்றவர்: வி. செந்தில் பாலாஜி (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 99738
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். ஜோதிமணி (காங்)
பெற்ற வாக்குகள்: 55593
அதிமுவைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• வேலைவாய்ப்பு
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
• சட்டம் ஒழுங்கு
• போக்குவரத்து கட்டமைப்பு
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• சாலை வசதிகள்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்
திருப்தி இல்லை
• மின் விநியோகம்
• குடிநீர் விநியோகம்
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT