Published : 08 Mar 2014 08:16 PM
Last Updated : 08 Mar 2014 08:16 PM
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம்
வென்றவர்: கே. பாலகிருஷ்ணன் (சிபிஎம்)
பெற்ற வாக்குகள்: 72054
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஸ்ரீதர் வாண்டையார் (திமுக)
பெற்ற வாக்குகள்: 69175
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். விவசாயிகளின் போராட்டங்களினால் மக்களிடையே நன்கு அறிமுகமானவர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• குடிநீர் விநியோகம்
• சட்டம் ஒழுங்கு
• வேலைவாய்ப்பு
• போக்குவரத்து கட்டமைப்பு
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.
• சாலை வசதிகள்
• மின்விநியோகம்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
திருப்தி இல்லை
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசமாக இருக்கிறது என்பது தொகுதி மக்களின் அதிருப்தியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT