Published : 14 Dec 2024 12:31 AM
Last Updated : 14 Dec 2024 12:31 AM

டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-4 தேர்வு பாடத் திட்டம் மாற்றம்

சென்னை: தமிழ்​நாடு அரசுப் பணியாளர் தேர்​வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்​தரராஜ் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: ஒருங்​கிணைந்த குருப்-2, குருப்-2ஏ முதல்​நிலைத் தேர்​வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கில பாடத் திட்​ட​மும், ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்​வுக்கான பாடத் திட்​ட​மும் மாற்றி அமைக்கப்​பட்​டுள்ளன. புதிய பாடத் திட்டங்களை www.tnpsc.gov.in/tamil/syllabus, www.tnpsc.gov.in/English/syllabus என்ற இணைய முகவரியில் அறியலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x