Last Updated : 14 Oct, 2024 04:47 PM

 

Published : 14 Oct 2024 04:47 PM
Last Updated : 14 Oct 2024 04:47 PM

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - முழு விவரம்

கோப்புப் படம்

கோவை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது.

  • பிளஸ் 2 பொது தேர்வு:
  • தமிழ், இதர மொழிப் பாடம் - மார்ச் 3.   
  • ஆங்கிலம் - மார்ச் 6.
  • கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) - மார்ச் 11.
  • கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், பயோ கெமிஸ்டரி, ஹோம் சயின்ஸ், புள்ளியியல், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் பாடம்), பேசிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்- மார்ச் 14.
  • உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் எலக்ட்ரானிக்ஸ், சிவில் ஆட்டோமொபைல், என்ஜினீயரிங்- மார்ச் 18.
  • வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் - மார்ச் 21.
  • இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்- மார்ச் 25.

பிளஸ் 1 பொதுத் தேர்வு:

  • தமிழ், இதர மொழிப்பாடம் - மார்ச் 5.   
  • ஆங்கிலம் - மார்ச் 10.
  • கம்யூனிகேடிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில் பாடம்), பேசிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் - மார்ச் 13.
  • உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், என்ஜினீயரிங் - மார்ச் 17.
  • இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்- மார்ச் 20.
  • கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்துவில் மற்றும் உணவு முறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) - மார்ச் 24.
  • வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் - மார்ச் 27.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு:

  • தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் - மார்ச் 28.
  • ஆங்கிலம்- ஏப்ரல் 2.
  • விருப்ப மொழி பாடம்- ஏப்ரல் 4.
  • கணிதம் - ஏப்ரல் 7.
  • அறிவியல் - ஏப்ரல் 11.
  • சமூக அறிவியல் - ஏப்ரல் 15.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x