Published : 02 Oct 2022 04:58 AM
Last Updated : 02 Oct 2022 04:58 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவரை கடந்த மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சீனிவாசன், விஜயகுமார், ராம்குமார், பிரபாகரன், விஜய் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி. மனோகர் பரிந்துரையின்பேரில், ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். அதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT