Published : 26 Feb 2025 06:48 AM
Last Updated : 26 Feb 2025 06:48 AM

​திரு​வள்​ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கொலை: தலைமறைவான குற்​றவாளி கேரளா​வில் கைது

திரு​வள்​ளூர்: இந்து முன்னணி திரு​வள்​ளூர் மாவட்டத் தலைவர் கே.பி.எஸ்​.சுரேஷ் குமார் கடந்த 2014-ம் ஆண்டு மத விரோதம் காரணமாக கொலை செய்​யப்​பட்​டார்.இந்த வழக்​கில், அப்துல் ஹக்கீம் என்பவர் கைது செய்​யப்​பட்​டார்.

இது தொடர்பான வழக்கு திரு​வள்​ளூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடைபெற்​றது. ஜாமீனில் வெளியே வந்த அப்துல் ஹக்கீம் தலைமறைவானார்.

அம்பத்​தூர் சரக உதவி ஆணையர் தலைமை​யில் தனிப்படை அமைக்​கப்​பட்டு அவர் தேடப்பட்டு வந்த நிலையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்​டத்​தில் நேற்று கைது செய்​யப்பட்டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x