Published : 14 Jan 2025 06:36 AM
Last Updated : 14 Jan 2025 06:36 AM

ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீஸார் சோதனை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்​திரன் உட்பட பலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஏற்கெனவே நாகேந்திரன் தம்பி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலை​யில், நாகேந்​திரன் தொடர்​புடைய 8 இடங்​களில் போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர்.

புளியந்​தோப்பு காவல் துணை ஆணையர்முத்​துக்​கு​மார் தலைமை​யில், உதவி ஆணையர்​கள், 8 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீ​ஸார் இந்த சோதனை​யில் ஈடுபட்​டனர். சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட பொருட்கள் குறித்து ​போலீ​ஸார் தரப்​பில் எந்த ​விவர​மும் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x