Published : 18 Mar 2020 05:24 PM
Last Updated : 18 Mar 2020 05:24 PM
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவிலும் கரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு மாநில வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
S. No. | Name of State / UT | Total Confirmed cases (Indian National) | Total Confirmed cases ( Foreign National ) | Cured/ Discharged |
Death |
---|---|---|---|---|---|
1 | ஆந்திரப் பிரதேசம் | 1 | 0 | 0 | 0 |
2 | டெல்லி | 9 | 1 | 2 | 1 |
3 | ஹரியாணா | 2 | 14 | 0 | 0 |
4 | கர்நாடகா | 11 | 0 | 0 | 1 |
5 | கேரளா | 25 | 2 | 3 | 0 |
6 | மகாராஷ்டிரா | 38 | 3 | 0 | 1 |
7 | ஒடிசா | 1 | 0 | 0 | 0 |
8 | பஞ்சாப் | 1 | 0 | 0 | 0 |
9 | ராஜஸ்தான் | 2 | 2 | 3 | 0 |
10 | தமிழ்நாடு | 1 | 0 | 0 | 0 |
11 | தெலங்கானா | 3 | 2 | 1 | 0 |
12 | ஜம்மு & காஷ்மீர் | 3 | 0 | 0 | 0 |
13 | லடாக் | 8 | 0 | 0 | 0 |
14 | உத்தரப் பிரதேசம் | 15 | 1 | 5 | 0 |
15 | உத்தரகாண்ட் | 1 | 0 | 0 | 0 |
16 | மேற்கு வங்கம் | 1 | 0 | 0 | 0 |
Total number of confirmed cases in India | 122 |
25 |
14 |
3 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT