Last Updated : 28 Sep, 2017 12:05 PM

 

Published : 28 Sep 2017 12:05 PM
Last Updated : 28 Sep 2017 12:05 PM

நாகேஷ் - மனோரமாவை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு: கமல்

நாகேஷ் - மனோரமாவை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்திருக்கிறார்.

ட்விட்டர் தளத்தில் இணைந்ததிலிருந்து அவ்வப்போது தனது கருத்துகளை ட்வீட் செய்து வருகிறார் கமல். இதில் பல நேரங்களில் தமிழக அரசை விமர்சித்தும் வருகிறார்கள்.

இன்று (செப்டம்பர் 28) கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில் கூறியிருப்பதாவது:

60-களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா - அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு

இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.

நேற்று, மறைந்த தமிழின் மூத்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x