Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM
முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இதில் முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும்15-ம் தேதி பூஜையுடன் தொடங்குகிறது. வெங்கட் பிரபுவிடம்உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்னேஷ் இதைஇயக்குகிறார். நயன்தாரா நடிக்கும் மற்றொரு படத்தை,‘எலி’, ‘தெனாலிராமன்’ படங்களை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT