Published : 07 Jun 2021 05:39 AM
Last Updated : 07 Jun 2021 05:39 AM
விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன், வாணிபோஜன் நடிக்கின்றனர். முதல் பகுதியில் காதலுக்கும், 2-ம் பகுதியில் ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில் வாணிபோஜன் ஏற்று நடிக்கும் பகுதி, த்ரில்லர் கலந்த காதல் களமாக உருவாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT