Last Updated : 17 Apr, 2015 03:02 PM

 

Published : 17 Apr 2015 03:02 PM
Last Updated : 17 Apr 2015 03:02 PM

ட்வீட்டாம்லேட்: ஓ காதல் கண்மணி - மவுஸ் விமர்சனங்கள்

'ஓ காதல் கண்மணி' மணிரத்னம் இயக்க்ததில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம். அலைபாயுதேவின் 2ம் பாகம் தான் 'ஓகே கண்மணி' என படக்குழுவினர் கூறிவிட்டனர். இடையே சர்ச்சை பேச்சுகளை தாண்டி படமும் வெளியாகிவிட்டது.

எழுதக் கூடாதுனா சும்மாவா விடுவாங்க நம்ப இணைய ஆர்வலருங்க. இன்றைய ட்வீட்டாம்லேட்டில் ஓகே கண்மணி படத்தை பார்த்து ட்விட்டாரார்வலர்கள் உதிர்த்த மவுஸ் விமர்சனங்கள்...

கனவே... ‏@kanavey - "ஓ காதல் கண்மணி" என்பதை ஒரு 20 முறை தொடர்ந்து வேகமாக வாசித்தால் வருவதுதான் படத்தின் ஒன் லைன்...

இன்சோம்னியாக் ‏@vattajileppi - ஓ காதல் கண்மணி! முதல் பாதி செம....மணிரத்னம்'ஸ் மேஜிக். நித்யா மேனன் அவ்ளோ அழகு

Iyyanars* ‏@iyyanars - கிழிஞ்சுது!! #ஓ காதல் கண்மணி!

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - "ஓகே கண்மணி" படத்தை மணிரத்னம் ரகுமான் துல்கர் இவங்களுக்காக பாக்குறவங்களை விட சுகாசினிக்காக பாக்குறவங்க தான் அதிகமா இருப்பாங்க போல!

விபூதி ‏@viboothi - ஓகே கண்மணி படம் பாத்துட்டு இருக்குற நண்பன் "அய்யய்யயோ அம்மம்மமோ யப்பயப்பமயம்மா" ரேன்ச்ல மெசேஜ் பண்ணிட்டு இருக்கான். #OKkanmani"

கார்க்கிபவா ‏@iamkarki - நீங்க இல்லைனாலும் “ஓகே கண்மணி” முதல் பாதி ஓக்கேதான்.. ரெண்டாவது பாதிதான் “கண்மணி”

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - #OKkanmani "ஏ சென்ட்டருக்கு மட்டும்"

S.K Soundhararajan ‏@SSk0005556 - தாலி கட்டாமல் கூட காதலர்கள் வாழும் திராவிட காதல் படம் #ஒ காதல் கண்மணி.

சத்ரியன் ‏@MAHENDIRANRAJA - ஒ காதல் கண்மணி---- நிறைய கண்மணிகளை கவரும் படமா இருக்கும் என நினைக்கிறேன் #OKKanmani

ஜப்பான் ரகு® ‏@japan_raghu - மனசுல ரொமான்ஸ் இல்லன்னா #OKKanmani பிடிக்காது தான்.

கூமுட்டை ‏@kuumuttai - நீ தானே என் பொன் வசந்தத்தை மிஞ்சிய ஓகே கண்மணி...

குரு® ‏@GuruzTweets - ஓ கே கண்மணி.. ஆதலால் காதல் செய்வீர்!

sumaranapayyan CSK ‏@jsuresh488 - என்னப்பா ஒகே கண்மணி எப்டி இருக்கு

பதில்: வாவ் பேக் டு மணி

என்னது காச திருப்பி தராங்கலா! அவ்வ்வ்..

தமிழ்ப்பறவை ‏@Tparavai - அலார்ம் வச்சு 'கடல்' படம் பார்த்த மணி ரசிகர்களுக்கே #okkanmani பெட்டர்தானாம்.

ஸ்ரீ ரவி ‏@senthazalravi - மணிரத்னத்தின் ஓகே கண்மணி மொக்கை. பாடல்கள் பரவாயில்லை. காட்சிப்படுத்திய விதம் மொக்கை. மொத்தத்தில் மணி டொக்காகிவிட்டார் என்பது உறுதியாகிறது.

முனிஸ்காந்த் ‏@smartsuruli - ஓகே கண்மணி படத்த பத்தி எல்லோரும் விமர்சனம் பண்ணக்கூடாதுனு ஏன் சொன்னாங்கனு இப்பத் தான் புரியுது..

படம் தாறுமாறு தக்காளி சோறு..

கோவிந்தன் ‏@its_Govindhan - ஓகே கண்மணி படத்த பாத்துட்டு எத்தன சீரழிய போகுதோ...

rameshkumar ‏@NNRKUMARAN - தாலிய கட்டுனா தான்னே அறுபதற்கு....

அறுவெறுக்கத் தக்கக் காட்சிகளுடன் ஓகே கண்மணி......

எல்லாரும் கண்ணா மூடிக்கங்க...

#ஐஹேவ்மவுஸ்

RCB Vedha ‏@iVedhaLam - ஓகே கண்மணி இடைவேளை ரொமான்ஸ் லெவல் எக்ஸ்ட்ரீம்+ வயிறெரியுது. நித்யா ❤

அருண் சுப்ரமணியன் ‏@Its_ArunS - ஓகே கண்மணி பாசிட்டிவ் ரிவ்யூ.பேரு நாராயணனாமே?.... செல்லாது செல்லாது அடுத்த ஆள் வா.

இசைவேந்தன் போயட்டு ‏@LathaMagan - ஓகே கண்மணி ஆவ்சம்னு ஆன்சைட் தகவல். ஹான்.... என்னங்க மணி.... கால் படுதுன்னா தள்ளி நிக்க வேண்டிதான...

Psyco ‏@Rajasirr - ஓகே கண்மணி படம் நல்லாருக்கு பேக் கிரவுண்டு மியூசிக் சரியில்ல பாட்டுலாம் சுமார் தான்

நாகராஜசோழன் ‏@kandaknd - கஞ்சானா 2 ஹிட் ஆனாலும், ஓகே கண்மணி ஃப்ளாப் ஆனாலும் இரண்டுக்கும் காரணம் விமர்சனம் எழுத தகுதி இல்லாதவர்கள்னு சொன்ன இணையப் போராளிகளா தான் இருப்பாங்க..

MeriN ‏@reachmerin - ஓ காதல் கண்மணி இப்போதைக்கு பாக்க மாட்டேன் அப்புறம் நாம தனிமைல இருக்கோம் நமக்குன்னு யாரும் இல்லியேன்னு ஃபீலிங் வந்திடும்

இளந்தென்றல் ‏@Elanthenral - 140 ல எவ்வளவு இடம் மிச்சமிருந்தாலும்

சுருக்காமாவே எழுதுறாங்க...சே!!!!!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x