Published : 22 Jun 2019 12:45 PM
Last Updated : 22 Jun 2019 12:45 PM
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Ajith Thalaiva
கோடான கோடி ரசிகர்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் எங்கள் தங்க தளபதி விஜய் அண்ணனுக்கு "!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "!
Gangatharan
எங்கள் வாழ்வில் அங்கமாகும் திகழும் இனிய தளபதி விஜய் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
பூக்கடை மாரி
தன் பணிவான அமைதியால், எளிமையான அன்பால், உறுதியான முயற்சியால் உச்சம் தொட்டு உயர்ந்து பறக்கும்.. அண்ணன்
தளபதி #விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
maHi
ரஜினிக்கு பிறகு இன்று விஜய் தான் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்கிறார்..!
Pɾakaѕɧ
ரஜினி கமல் இதில் சேர்க்க வேண்டாம்
இன்னிக்கி இவருக்கு இணையான நடிகர் என்று சொல்லிக்கொள யாரும் இல்லை எல்லாரும் விஜய் மாதிரி ஆகணும் நினைக்கலாம் ஆனா விஜய் ஒருவர் மட்டும் தான்..! ❤️
தெறி போய்™
மீண்டும் விஜயால காதல் கதையில் நடிக்க முடியுமா? - காவலன்
ரீமெக் இல்லாமல் வெற்றி படம் கொடுக்க முடியுமா?- துப்பாக்கி
சண்டை,பஞ்ச் டயலாக் இல்லாமல்?- நண்பன்
ARM இல்லாமல்?- தெறி,மெர்சல்
பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்
ஆந்தைTalkies
இளைய #தளபதி
இதய #தளபதி
இனிய #தளபதி
#தளபதி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கவிஞன் மோக்கியா
நீ ஏற்ற கதாபாத்திரங்களில்
எனக்கு மிகவும் பிடித்தது
தீ சாரதி
எங்கள் இதயங்களில் வாழும் தளபதியே
என் இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் தலைவா
HBD தளபதி
அவ்ளோ ஈசியா எல்லாம் இந்த உலகத்தில நம்மல வாழ விட்ற மாட்டாங்க ,
போட்டு ஒரு வழி பன்னிவாங்க . வேற வழியே இல்ல நண்பா அதெல்லாத்தையும் கடந்து வந்து தான் ஆகனும் .
வெற்றி!!!
பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி... நல்லா இருங்க ....அவமானங்கள தாங்கி வாழ கத்து குடுத்திருக்கீங்க... இதுக்காகவே என்னைக்கும் உங்க ரசிகனாக...
#HBDEminentVijay
குழந்தை பிகில்
என்றுமே தோல்வி, அவமானங்களிலிருந்து சாதிப்பது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
இவனெல்லாம் ஹீரோவானு பல கேலி, கிண்டல்களை தாண்டி இன்னைக்கு விஜய்யோட ஸ்டார்டம் சாதனைதான்.
எப்பவுமே நம்மாளுனு ஒரு பக்கத்து வீட்டு பையன் கனெக்ட்டிவிட்டியோட இருக்க @actorvijay க்கு ஹாப்பி பர்த்டே
Amji
#happybirthdayTHALAPATHY இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் . இன்று போல் என்றும் இளமையாக இருங்கள் We Always like ur cute smile
Contractor Hasan Kalifa
இந்த மனிதரை கல்லூரி நாட்களில் எந்தளவிற்கு வெறுத்தனோ,இப்போது அந்தளவிற்கு பிடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT