Last Updated : 05 Nov, 2017 03:33 PM

 

Published : 05 Nov 2017 03:33 PM
Last Updated : 05 Nov 2017 03:33 PM

ஹேய் ஜூடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நிவின் பாலியுடன் த்ரிஷா நடித்து வரும் 'ஹேய் ஜூடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தமிழில் 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', '96', 'கர்ஜனை' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்திக் கொண்டே மலையாளத்தில் நிவின் பாலிக்கு நாயகியாக ஒப்பந்தமானார் த்ரிஷா. அவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படமாகும் இது.

'ஹேய் ஜூடு' என்ற பெயரிடப்பட்ட இதன் பிராதன காட்சிகள் அனைத்தும் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஷ்யாமா பிரசாத் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் 'ஹேய் ஜூடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x