மற்றவை
‘லவ் டுடே’ இவானா ஜொலிக்கும் க்ளிக்ஸ்!
பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை இவானா.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து இன்னும் பிரபலமானார்.
ஜி.வி.பிரகாஷுடன் ‘கள்வன்’, தோனி தயாரித்த எல்ஜிஎம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
அடுத்து தெலுங்கில் உருவாகிவரும் செல்ஃபிஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
