Published : 26 Oct 2024 04:01 PM
Last Updated : 26 Oct 2024 04:01 PM

ஸ்ட்ராபெர்ரி கண்ணே... ‘லப்பர் பந்து’ சஞ்சனா கேஷுவல் க்ளிக்ஸ்

அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த ‘லப்பர் பந்து’ படத்தின் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘வதந்தி’ இணையத் தொடர்.


‘வதந்தி’ வெப் சீரிஸில் வெலோனி கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.


இந்த இணையத் தொடரை தொடர்ந்து அவர் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’.


ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சஞ்சனா.

அப்பாவையும், காதலையும் ஒருசேர அவர் சமாளிக்கும் இடங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.


இந்நிலையில் ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற சஞ்சனாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x