Published : 18 Sep 2024 08:44 AM
Last Updated : 18 Sep 2024 08:44 AM
பிரபல இந்தி நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட் மகளான இவர், கல்லி பாய், கங்குபாய் கதியவாடி, ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது பெயரை ஆலியா பட் கபூர் என அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...