Published : 11 Jan 2021 10:09 AM
Last Updated : 11 Jan 2021 10:09 AM
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கோவாவில் 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஐஎப்எப்ஐ அறிவித்துள்ளது.
கோவிட் தொற்றை முன்னிட்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா, முதல் முறையாக நேரடி மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு சில நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.
முக்கிய அம்சங்கள்:
பின்னோக்கிய திரைப்படங்கள் :
1. பெட்ரோ அல்மோதோவர்
லைப் ஃபிளஸ் / பேட் எஜூகேஷன் / வால்வர்
2. ரூபன் ஆஸ்ட்லண்ட்
தி ஸ்குவேர் / போர்ஸ் மஜோரே
உரை நிகழ்ச்சிகள்
சேகர் கபூர், பிரியதர்ஷன், பெர்ரி லாங், சுபாஷ் காய், தன்வீர் மொக்கம்மெல்
கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்
ரிக்கி கெஜ், ராகுல் ரவைல், மதுர் பண்டர்கர், பப்லோ சீசர், அபுபக்கர் ஷாக்கி, பிரசூன் ஜோஷி, ஜான் மேத்யூ மாதன், அஞ்சலி மேனன், ஆதித்ய தர், பிரசன்ன விதானகே, ஹரிஹரன், விக்ரம் கோஷ், அனுபமா சோப்ரா, சுனில் தோஷி, டொமினிக் சங்மா, சுனித் டாண்டன்
ஆன்லைன் தளத்தில் சில உலக சினிமாக்கள்
தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகள் நேரடி ஒலிபரப்பு
கேள்வி மற்றும் பதில் நிகழ்ச்சிகள்
திரைப்பட பாராட்டு நிகழ்ச்சிகள்
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையம் பற்றி பேராசிரியர் மஜார் கம்ரான், பேராசிரியர் மது அப்சரா, பேராசிரியர் பங்கஜ்
மிட் பெஸ்ட் திரைப்படம் - வோல்ட் ப்ரீமியர்
மெஹ்ருனிசா
ஐஎப்எப்ஐ இணையதளம்: https://iffigoa.org/
ஐஎப்எப்ஐ சமூக ஊடகங்கள்:
● இன்ஸ்டாகிராம் - https://instagram.com/iffigoa?igshid=1t51o4714uzle
● டிவிட்டர் - https://twitter.com/iffigoa?s=21
● முகநூல் - https://www.facebook.com/IFFIGoa/
மேலும் தகவல்களுக்கு : Wizspk Communications | PR
Archana Pradhan | archana.pradhan@wizspk.com | 9987099265
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT