Published : 19 Aug 2023 05:52 AM
Last Updated : 19 Aug 2023 05:52 AM

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் துல்கர் சல்மான்?

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்‌ஷன் படம், ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல்தோற்றம் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக் கான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x