Published : 12 Dec 2018 07:10 PM
Last Updated : 12 Dec 2018 07:10 PM
* பெர்லின் சர்வதேசப் படவிழாவில் கோல்டன் பெர்லின் பேர் விருது வென்ற ரோமானியா நாட்டின் ‘டச் மி நாட்' (Touch Me Not),
* கானில் சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற போலந்து நாட்டின் ‘கோல்ட்வார்’ (Cold War),
* சிறந்த நடிகருக்கான விருது வென்ற இத்தாலி நாட்டின் ‘டாக்மேன்’ (Dogman),
* பிரான்சுவா சலாஸ் விருது வென்ற எகிப்து நாட்டின் யோமேடின் ( Yomeddine)
* தங்கப்பனை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த பிரான்ஸ் நாட்டின் ‘அட் வார்’ (At War),
* ‘கேர்ள்ஸ் ஆஃப் தி சன்’ (Girls of the Sun) ஆகிய படங்கள்,
* பெர்லின் படவிழாவில் சிறப்புக் கவனம் பெற்ற தென்கொரியப் படமான ‘ஹுயுமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹுயுமன் (Human, Space, Time and Human),
* கானில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஜெர்மன் நாட்டின் ‘இன் தி பேட்’ (In the Fade),
* பெர்லினில் சில்வர் பெர்லின் பேர் விருது பெற்ற போலந்து நாட்டின் ‘மக்’ (Mug),
* கானில் குயீர் பனை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘ரபிகி’ (Rafiki),
* ஆஸ்கரின் அயல்மொழிப்பட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐஸ்லாந்து நாட்டின் ‘வுமன் அட் வார்’ (Woman At War),
* இந்தியாவில் முதல்முறையாகத் திரையிடப்படும் ‘வாட் வில் பீப்பள் சே’ ஆகிய 12 படங்கள் உலக சினிமா ரசிகர்கள் தவறவவிடக் கூடாதவை.
* இந்தப் பன்னிரண்டில் ‘ஷாப்லிப்டர்ஸ்’, ‘கோல்ட் வார்’, ‘டாக்மேன்’, ‘யோமேடின்’, ‘அட் வார்’, ‘உமன் அட் வார்’, ஆகிய 6 படங்கள் நடந்துமுடிந்த கோவா படவிழாவிலும் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT