Published : 18 Apr 2021 11:09 AM
Last Updated : 18 Apr 2021 11:09 AM
மொத்த காலியிடங்கள்: 511
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி.
வயது: Sr. Relationship Manager பணிக்கு குறைந்தபட்சம் 24, அதிகபட்சம் 35 வயது.
e – Wealth Relationship Manager பணிக்கு குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 35 வயது.
Territory Head பணிக்கு குறைந்தபட்சம் 27 , அதிகபட்சம் 40 வயது.
Group Head பணிக்கு குறைந்தபட்சம் 31, அதிகபட்சம் 45 வயது.
Product Head – Investment & Research பணிக்கு குறைந்தபட்சம் 28, அதிகபட்சம் 45 வயது.
Head – Operations & Technology பணிக்கு குறைந்தபட்சம் 31. அதிகபட்சம் 45 வயது.
Digital Sales Manager பணிக்கு குறைந்தபட்சம் 26 . அதிகபட்சம் 40 வயது.
IT Functional Analyst – Manager பணிக்கு குறைந்தபட்சம் 26. அதிகபட்சம் 35 வயது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.29
மேலும் விவரம் அறிய: https://www.bankofbaroda.in/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT