Published : 18 Apr 2021 11:07 AM
Last Updated : 18 Apr 2021 11:07 AM
Works Engineer/Civil
காலியிடங்கள்: 60
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
Works Engineer/S & T
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் & கன்ட்ரோல் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் அவசியம்.
வயது: 30
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: DGM/HRM, Ircon-International Ltd, C-4, District Centre, Saket, New Delhi - 110017.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.28.
மேலும் விவரம் அறிய: www.ircon.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT