Published : 18 Apr 2021 11:03 AM
Last Updated : 18 Apr 2021 11:03 AM
காலியிடங்கள்: யங் புரொப்பஷனல்- 8, கன்சல்டன்ட்- 2, சீனியர் கன்சல்டன்ட்- 2 (மொத்தம் 12 இடங்கள்).
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., அல்லது மேனேஜ்மென்ட் இரண்டாண்டு டிப்ளமோ தேர்ச்சி.
வயது: யங் புரொப்பஷனல்- 35, கன்சல்டன்ட்- 50, சீனியர் கன்சல்டன்ட்- 58.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.20.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment