Published : 21 Mar 2021 10:31 AM
Last Updated : 21 Mar 2021 10:31 AM
கணக்காளர் (Chartered Accountant) பணியிடங்கள்: 25
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி.
வயது வரம்பு: 27-க்குள். தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு.
www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
மேலும் விவரம் அறிய www.hindustanpetroleum.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT