Published : 14 Feb 2021 10:16 AM
Last Updated : 14 Feb 2021 10:16 AM
ஒப்பந்த அடிப்படையில் 'டயாலசிஸ் டெக்னீஷியன் கிரேடு II' பிரிவில் 292 காலியிடங்கள்.
கல்வித் தகுதி: பிளஸ் 2 (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல்) மற்றும் டயாலிசிஸ் டெக்னாலஜி பிரிவில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தேர்ச்சி.
தேர்ச்சி முறை: சான்றிதழ் படிப்பு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகிய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 18 முதல் 30, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: பிப். 20.
மேலும் விவரம் அறிய: https://mrbonline.in/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment