Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM

இவரைத் தெரியுமா? - ரஜத் ஜெயின்

$ ஜெராக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். விற்பனை செயல்பாடு, பிராண்டிங், உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் கையாளுபவர்.

$ 20 வருடங்களுக்கு மேலாக டெலிகாம் மற்றும் மீடியா துறையில் பணிபுரிந்தவர்.

$ இதற்கு முன்பு Mobile2win India, The Walt Disney Company, Telstra, Hindustan Lever உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்தவர்.

$ செட் மேக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான சேனல் இவர் தலைமையில்தான் வெளியானது.

$ ஐ.ஐ.டி. டெல்லியில் இன்ஜினீயரிங் படிப்பும், ஐ.ஐ.எம். ஆமதாபாத்தில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x