Published : 14 Oct 2020 12:41 PM
Last Updated : 14 Oct 2020 12:41 PM

அதானி கிரீன் எனெர்ஜி டென் ஒப்பந்தம்; சிசிஐ ஒப்புதல்

மும்பை

அதானி கிரீன் எனெர்ஜி டென் லிமிடெட்டின் சூரிய ஒளி மின்சார உற்பத்தி சொத்துகளை அடானி கிரீன் எனெர்ஜி டிவெண்டி-த்ரீ வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), அதானி கிரீன் எனெர்ஜி டென் லிமிடெட்டின் சூரிய ஒளி மின்சார உற்பத்தி சொத்துகளை அடானி கிரீன் எனெர்ஜி டிவெண்டி-த்ரீ வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x