Last Updated : 13 May, 2015 10:15 AM

 

Published : 13 May 2015 10:15 AM
Last Updated : 13 May 2015 10:15 AM

இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தியது என்பீல்டு

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான என்பீல்டு நிறுவனம் இங்கி லாந்தில் உள்ள ஹாரிஸ் பர்பாமென்ஸ் புராடெக்ட்ஸ் நிறுவனத்தைக் கையகப் படுத்தியுள்ளது.

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்துக்கு புதிய வடிவமைப்பு தொழில்நுட்பம் ஹாரிஸ் நிறுவனம் மூலம் கிடைக்கும்.

வடிவமைப்புத் துறையில் குறிப்பாக மோட்டார் சைக்கிள் வடிவமைப்பில் நீண்ட கால அனுபவம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சித்தார்த்த லால் தெரிவித்தார்.

தற்போது ஹாரிஸ் பர்பாமென்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இனி ராயல் என்பீல்டு பணியாளர்களாகக் கருதப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x