Published : 08 Dec 2014 09:36 AM
Last Updated : 08 Dec 2014 09:36 AM

900 ஒரு நபர் நிறுவனங்கள்

கடந்த 7 மாதங்களில் 900 ஒரு நபர் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கின்றன. கம்பெனி சட்டத்தின்படி ஒரு நபர் நிறுவனம் ஆரம்பிப்பதற்கான அனுமதி கடந்த ஏப்.1-ம் தேதி வழங்கப்பட்டது.

அக்.31-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 911 ஒரு நபர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதில் 526 நிறுவனங்கள் சேவை பிரிவிலும், 73 நிறுவ னங்கள் உற்பத்தி பிரிவிலும், 74 நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களாகவும், 106 நிறுவனங்கள் சமூகசேவை நிறுவனங்களாகவும் செயல்படுகின்றன. அமெரிக்கா, சீனா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒரு நபர் நிறுவனங்கள் செயல் படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x