Published : 02 Mar 2014 06:00 PM
Last Updated : 02 Mar 2014 06:00 PM

மாருதி சுசூகி பிப்ரவரி விற்பனை சரிவு

இந்தியாவின் முக்கிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் பிப்ரவரி மாத கார் விற்பனை சிறிதளவு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,09.567 வாகனங்கள் விற்கப்பட்டன். இப்போது சிறிதளவு சரிந்து 1,09,104 வாகனங்கள் விற்பனை ஆனது. எனினும், உள்நாட்டு விற்பனை 1.8 % அதிகரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x