Published : 26 Mar 2014 11:39 AM
Last Updated : 26 Mar 2014 11:39 AM

சௌகதா குப்தா - இவரைத் தெரியுமா?

$ மாரிகோ இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியான இவர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.

$ 2004 -ம் ஆண்டு மார்கெட்டிங் துறை தலைவராக மாரிகோ நிறுவனத்தில் இணைந்த இவர், 2007-ம் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

$ காட்பரி நிறுவனத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், அங்கு 9 ஆண்டுகள் பணியாற்றினார். மார்க்கெட்டிங் பிரிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தவர்.

$ காட்பரி நிறுவனத்துக்கு பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு தலைவராக வேலை பார்த்தார்.

$ ஐ.ஐ.டி. காரக்பூரில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐ.ஐ.எம். பெங்களூருவில் நிர்வாக படிப்பும் படித்தவர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x