Published : 14 Oct 2014 11:15 AM
Last Updated : 14 Oct 2014 11:15 AM

ரிலையன்ஸ் நிகர லாபம் ரூ.5,972 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 1.7 சதவீதம் உயர்ந்து ரூ.5,972 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.5,873 கோடி அளவுக்கு இதன் நிகர லாபம் இருந்தது.

விற்பனை 8.65 சதவீதம் உயர்ந்து ரூ.1.13 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் ஜூன் இடையேயான காலத்தில் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.3 சதவீதம் சரிந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x