Published : 01 Mar 2014 11:56 AM
Last Updated : 01 Mar 2014 11:56 AM

ராஜிவ் தாக்ரு - இவரைத் தெரியுமா?

$ 1979 -ம் ஆண்டு இந்திய ஆட்சி பணி தேர்வுகள் மூலம் அரசு பணியில் சேர்ந்தார்.

$ இப்போது மத்திய நிதி அமைச்சகத்திக் கீழ் செயல்படும் நிதிசேவைகள் பிரிவின் செயலாளராக இருக்கிறார்.

$ தகவல் தொழில்நுட்பம், குடும்பநலம் மற்றும் டெக்ஸ்டைல் ஆகிய துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

$ இப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய இன்ஃபிராஸ்ரக்ச்சர் நிதி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கும் தாக்ரூ, இதற்கு முன்பு எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கியின் இயக்குநர் குழுவிலும் இருந்தார்.

$ பிரசார் பாரதியின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார்.

$ பொதுத்துறை வங்கிகள் மூலதனம் இல்லாமல் சிரமப்படவில்லை. அவர்கள் தங்களுடைய கடனை குறைக்க வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

$ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், காவல் நிர்வாகத்தில் முதுகலை படிப்பும் படித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x