Published : 27 Feb 2014 11:40 AM
Last Updated : 27 Feb 2014 11:40 AM

திலிப் செனாய் - இவரைத் தெரியுமா?

$ தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ இதற்கு முன்பு ஆட்டொமொபைல் துறையின் சங்கத்தில் (SIAM) தலைமை பொறுப்பில் 2004-2010ம் ஆண்டு வரை இருந்தார்.

$ அதற்கு முன்பு இந்திய தொழிலக கூட்டமைப்பின் உதவி இயக்குநராக இருந்துள்ளார். இங்கு, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை கவனித்துக்கொண்டார்.

$ ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப்படிப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.

$ 2022-ம் ஆண்டுக்குள் 15 கோடி இந்திய இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டினை (20 வளரும் துறைகளில்) வளர்ப்பது இவரது இலக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x