Published : 24 Aug 2024 05:21 AM
Last Updated : 24 Aug 2024 05:21 AM

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 - க்கும் விற்பனையானது.

24 காரட்சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.56,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.91.70-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.91,700 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x