Published : 03 Jan 2024 06:33 AM
Last Updated : 03 Jan 2024 06:33 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,920-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x