Published : 14 Apr 2023 05:41 PM
Last Updated : 14 Apr 2023 05:41 PM

எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை மாத ஊதியம் பெறும் புரொஃபஷனல் களுக்கான பர்ஸனல் லோன் வாங்கி சமாளித்திடுங்கள்

ஃபண்டுகளை நீங்கள் எளிதில் பெறுவதற்கு பர்ஸனல் லோனுக்கு அப்ளை செய்து, அந்த ஃபண்டை நீங்கள் வாங்கிய உயர் மதிப்பிலான பொருட்களுக்கு பேமெண்ட் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, தனி நபர்கள் அதிக அளிவில் ஏற்படக் கூடிய செலவுகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது வீட்டை புதுப்பிப்பதாக இருக்கட்டும், அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவு ஆகட்டும் அல்லது உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதாக இருக்கட்டும். இந்த செலவுகளுக்கு ஈடு செய்ய பெரும்பாலான மக்கள் பர்ஸனல் லோன்களை வாங்குகிறார்கள். இந்த பர்ஸனல் லோன்கள் திட்டமிட்ட செலவுகளை சமாளிக்க வழி செய்வதோடு மட்டுமின்றி, அந்த லோன்கள் ஹாஸ்பிடலைஸேஷன் அல்லது கடன் ஒருங்கிணைப்பு போன்ற நாம் எதிர்பாராத சந்தர்ப்பங்களின்போது நம்மை இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் உறுதுணையாக இருக்கின்றன.

இந்த பர்ஸனல் லோன்கள், நீங்கள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் அதிக மதிப்புள்ள பர்ச்சேஸிற்காக உங்களுக்கு தேவைப்படும் ஃபண்டிற்காக உங்கள் சேமிப்பில் கைவைத்து விடும் கவலையிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது. இதற்கும் மேலாக, இது உங்கள் சேமிப்பு மேலும் வளர வழி செய்வதோடு, உங்கள் கடன் செலவுகளையும் பயனுள்ள வகையில் குறைத்து விடுகிறது.

NBFCs, மாத ஊதியம் பெறும் புரொஃபஷனல்களுக்கு பர்ஸனல் லோன்களை துரிதமான பிராஸஸிங் மற்றும் குறைவான ஆவணங்களுடன் வழங்குகின்றன, இதனால் உங்களின் திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத செலவுகளுக்கு தேவையான ஃபைனான்ஸ் கிடைப்பதில் அவை உங்களுக்கு உதவுகின்றன. இந்த ஒருசில முக்கிய சிறப்பம்சங்கள், அவையே பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்களை உங்களின் மிகப் பெரும் செலவுகளுக்கு ஈடுகொடுக்க வல்ல மிக உன்னதமான தீர்வுகளாக்குகின்றன.

1. ரூ,40 லட்சம் வரை லோன்

உயர் கல்வி, வீட்டை பெருமளவில் புதுப்பிப்பது அல்லது மெடிக்கல் பில்கள் போன்ற உயர் மதிப்பிலான செலவுகளை சமாளிக்க உங்களுக்கு ஃபண்டு தேவைப்படக் கூடும்.ரூ.40 லட்சம் வரைக்குமான லோன்களை வழங்குவதன் மூலம் பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன், உங்களின் கணிசமான செலவுகளுக்காக தேவைப்படும் பண்டு கிடைத்திட உதவுகிறது.. அதனால் உங்கள் வாக்குறுதிகளை நிறைவு செய்யும் அதே வேளையில் பொருளாதார ரீதியாக உங்களுக்கு தேவைப்படும் சுதந்திரத்தையும் இது உங்களுக்கு அளிக்கிறது.

2. சௌகரியத்துக்கு ஏற்றவாறு லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசம்

சௌகரியத்துக்கு ஏற்றபடி லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை கொண்டிருக்கும் காரணத்தால், பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள் எல்லோராலும் பெருமளவில் விரும்பக் கூடியதாகி இந்த சிறப்பம்சமே இதை வாடிக்கையாளர்களின் கவர்ச்சிகரமான விருப்பத் தேர்வாக்குகிறது. குறிப்பாக ஒரு டெர்ம் லோனுக்காக வாடிக்கையாளர்கள் 84 மாதங்கள் வரையிலான லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். வழக்கமான டெர்ம் லோனுக்கும் கூடுதலாக, பஜாஜ் ஃபைனான்ஸ், ஃப்ளெக்ஸி லோன்களின் தனித்துவமிக்க இரண்டு வேரியன்டுகளையும் கூட வழங்குகிறது – ஃப்ளெக்ஸி டெர்ம் லோன் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைபிரிட் லோன். லோனை திரும்ப செலுத்துவதில் தங்களின் திறன் அடிப்படையில் மகத்தான சுதந்திரத்தையும் சௌகரியமாக லோனை திரும்ப செலுத்தும் வசதியை அனுபவிக்க விரும்புவோருக்கு இதுவே மிகச் சிறந்த விருப்ப தேர்வாகும்.

3. லோன் அதிவிரைவில் வழங்கப்படுகிறது

மின்னல் வேகத்தில் லோன் அப்ளிகேஷன் பிராஸஸிங் செய்து ஒப்புதல் கிடைக்கப்பட்ட 24 மணி* நேரத்திற்குள் லோன் வழங்கப் படுவதால் பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள் மிகவும் பிரபலமானதாக திகழ்கின்றன. இந்த அம்சமே நீங்கள் துளியும் வியர்வை சிந்தாமல், அலைச்சல் எதுவுமின்றி உங்களின் திட்டமிடாத மற்றும் அவசர நெருக்கடி செலவுகளுக்கு தேவையான ஃபண்டிங்கை நீங்கள் பெறுவதற்கான உகந்த ஆப்ஷனாக்குகிறது.

4. எதையும் அடமானம் வைக்க தேவையை ஏற்படுத்தாத எளிய தகுதி வரம்பு

பர்ஸனல் லோனை வாங்குவதற்கான தகுதி வரம்பு எளிதானவை, அதுவே லோனை நீங்கள் பெறுவதை சுலபமாக்கி விடுகிறது. நீங்கள் பர்ஸனல் லோன் எலிஜிபிலிடி கால்குலேட்டரை உபயோகித்துக் கொள்ள முடியும். அதில் உங்கள் வயது, வசிக்கும் நகரம், மாதாந்திர வருமானம் மற்றும் செலவு விவரங்களை நிரப்ப வேண்டும். அதுவே நீங்கள் எவ்வளவு லோன் தொகையை பெறுவதற்கு தகுதி பெறுகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பர்ஸனல் லோன் கேட்டு அப்ளை செய்யும்போது நீங்கள் எதையும் அடமானம் வைக்க தேவையில்லை, உங்களுக்காக கியாரண்டி தரும் நபருக்கும் அவசியிமில்லை.

அப்ளிகேஷன் செயலாக்கம்

பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள், ஒரு நெறிபடுத்தப்பட்ட ஆன்லைன் பிராஸஸின் வாயிலாக உங்களுக்கு எளிதான மற்றும் மிகவும் சௌகரியமான ஃபைனான்ஸிங்கை வழங்குகிறது. ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம், நீங்கள் எவ்வாறு பர்ஸனல் லோனை வாங்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இதோ

பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் வெப் பேஜிற்கு செல்லுங்கள்

● ஆன்லைன் அப்ளிகேஷனை ஓப்பன் செய்வதற்கு “APPLY” என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.

● உங்கள் 10 இலக்க மொபைல் நம்பரை என்டர் செய்து, உங்கள் போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் OTP-யை சர்பார்க்கவும்

● உங்களின் முழுப்பெயர், PAN நம்பர், பிறந்த தேதி மற்றும் பின்கோடை எழுதி உங்கள் அப்ளிகேஷன் ஃபார்மை பூர்த்தி செய்யவும்.

● லோன் செக்ஷன் பேஜிற்கு செல்வதற்கு “PROCEED” என்பதை இப்போது கிளிக் செய்யவும்

● நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகையை டைப் செய்யவும். மூன்று பர்ஸனல் லோன் மாடல்களுக்கிடையே நீங்கள் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம்: டெர்ம் லோன், ஃப்ளெக்ஸி டெர்ம் லோன், மற்றும் ஃப்ளெக்ஸி ஹைபிரிட் லோன்.

12 முதல் 84 மாதங்கள் வரை நீடிக்கும் ரீபேமெண்ட் பீரியடை ஸெலக்ட் செய்த பிறகு, “PROCEED” என்பதை கிளிக் செய்யவும்.

● உங்கள் KYC விவரங்களை பூர்த்தி செய்த பிறகு உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்கவும்.

எத்ரிபாராமல் ஏற்பட்ட செலவுகளால் நீங்கள் நிலைகுலைந்து அந்த செலவு உங்கள் மாதாந்திர செலவு திட்டத்தை தடுமாற வைத்து அச்சுறுத்துகிறதா. அந்நிலையில் பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் உங்களுக்கான மிகச் சிறந்த தீர்வாகும் மற்றும் அதுவே அந்த செலவுகளை சமாளிக்க நீங்களே தன்னந்தனியாக ஃபைனான்ஸிற்கு ஏற்பாடு செய்யும் சிரமங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறது. எனவே இதுவே உங்கள் மிகப் பெரிய அளவிலான பர்சேஸிற்கு தேவைப்படும் பணத்தை பெறுவதற்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் நம்பகமான வழியாகும்.

நீங்கள் வாங்கும் லோனுக்கு மாதந்தோறும் எவ்வளவு EMI-ஐ செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அதிவிரைவாக கணக்கிட EMI கால்குலேட்டரை உபயோகிக்கவும். உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை தீர்மானிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மூன்று கட்டங்களை நிரப்புவது மட்டுமே – நீங்கள் வாங்க விரும்பும் லோன் தொகை, அதை திரும்ப செலுத்தும் கால அவகாசம் மற்றும் வட்டி விகிதம். லோனை திரும்ப செலுத்தும் திறனுக்கேற்ப நீங்கள் EMI தொகையையும் திரும்ப செலுத்தும் கால அவகாசத்தையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ல முடியும். திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை கூட்டுவது நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர EMI-ஐ குறைக்க வைக்கும், குறைக்கப்பட்ட கால அவகாசம் தவணைத் தொகையை அதிகரிக்க வைக்கும். இதற்கும் மேலாக, இந்த கால்குலேட்டர் உங்கள் மாதாந்திர EMIs-ஐ கணக்கிடும்போது, பிரின்ஸிபல் தொகை மற்றும் வட்டி தொகையின் பிரேக்-அப்பையும் கூட டிஸ்பிளே செய்து விடுகிறது.

வழங்கப்படும் இதர கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடனும், ஏராளமான பயன்களுடனும், இந்த லோன் உங்கள் முன் பழம் நழுவி பாலில் விழந்து விட்டது போல இருக்கும்போது நீங்கள் லோன் கேட்டு வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x