Published : 16 Mar 2022 08:44 AM
Last Updated : 16 Mar 2022 08:44 AM
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரின் நிறைவு பகுதியாக இன்று ஒளிபரப்பாகும் பகுதி-15-இல் வளங்களின் பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் குறித்த சுகாதார ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.
இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.
இன்று ஒளிபரப்பாகும் பகுதி 15-க்கான கேள்வி:
காய்கறிகளைக் கழுவிய நீரை என்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்றோடு நிறைவடையும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT