Suththam Sugatharam online event Episode 4
Suththam Sugatharam online event Episode 4

‘சுத்தம் சுகாதாரம்- பகுதி-4’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

Published on

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரில் இன்று ஒளிபரப்பாகும் பகுதி-4-இல் வயிற்றுப்போக்கு எதனால் உண்டாகிறது, வயிற்றுப்போக்கு வந்தவருக்கு எவ்வகை உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும், காய்ச்சல் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும், தொற்று நோய்கள் பரவாத வண்ணம் நாம் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.
இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.

இன்று ஒளிபரப்பாகும் பகுதி 4-க்கான கேள்வி:

ஓஆர்எஸ் (ORS) கரைசல் தயாரிக்க இவற்றை எந்தளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்?

இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in