Published : 17 Feb 2022 09:37 AM
Last Updated : 17 Feb 2022 09:37 AM
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரில் இன்று ஒளிபரப்பாகும் பகுதி-3-இல் பல்வேறு பருவ காலங்களுக்கேற்ப நம்மை எவ்விதம் தற்காத்துக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு பருவ காலத்திலும் பரவும் தொற்றுநோய்கள், இயற்கையாய் விளையும் உணவுப் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்கள், அவற்றை உட்கொள்வதனால் விளையும் நன்மைகள் பற்றிய ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.
இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.
இன்று ஒளிபரப்பாகும் பகுதி 3-க்கான கேள்வி:
நெல்லிக்காயில் என்ன வைட்டமின் சத்து நிறைந்துள்ளது?
இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT