Published : 07 Sep 2021 07:21 PM
Last Updated : 07 Sep 2021 07:21 PM
பரிந்துரைக்கப்பட்டது : சோனி டிவியின் (SONY TV) வெற்றிகரமான சந்தை இருப்பின் பின்னால் இருக்கும் 6 இரகசியங்கள்
மின்னியல் சாதனங்கள் என்று வரும்போது, இந்திய நுகர்வோர்களின் மிகவும் விரும்பத்தக்க பிராண்டுகளில் சோனி ஒன்றாகும். 2021 ஆம் ஆண்டு இந்த பிராண்டு, தேசீய அளவில் சிறப்பு TV சந்தையில் குறிப்பாக உயர்மதிப்புப் பிரிவில் மூன்றாமிடத்தை பிடித்து அதன் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியது. இந்த வெற்றியில் எந்த ஒரு ஆச்சரியமுமில்லை அதன் புகழ் பெற்ற W6 மற்றும் OLED மாஸ்டர் தயாரிப்பு வரிசைக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். சில்லறை வணிகம் மற்றும் இ வணிக பேழைகளை சென்றடைந்த சில சிறப்பான TVக்களில் இவைகளும் அடங்கும். மற்றும் இந்திய வாடிக்கையாளர்கள் அவர்களது இல்லங்களில் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை மாற்றியமைத்ததில் Sony TV ஒரு முக்கியமான பங்கு வகித்தது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
அறிக்கைகளின் படி இந்தியர்களில் சுமார் 85% பேர் 32 இன்ச்சிலிருந்து 43 இன்ச் வரையிலான TV க்களையே வாங்க விரும்புகிறார்கள். சிறப்பியல்கள் நிறைந்த Sony TVக்களை இந்தப்பிரிவுக்குள்ளேயே நீங்கள் பெறமுடியும் மற்றும் அதிலுள்ள பெரும்பாலான தயாரிப்பு மாதிரிகள் வீட்டு உபயோகப்பொருள்உற்பத்திப் பிரிவின் தலைசிறந்த தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன. விருப்பத்தேர்வுகளில் Sony TV மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம். தன் தலைமை இடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த பிராண்டுக்கு உதவிய சிறப்பியல்புகள் மற்றும் இரகசியங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, வாசிப்பதைத் தொடருங்கள் முன் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத மற்றும் buy a TV அல்லது வேறு எந்த ஒரு சாதனங்களையும் EMI ஸ்டோரில் வாங்குவதைத் தொடர்ந்து 24 மணிநேரத்திற்குள் வீட்டிற்கே இலவசமாக வந்து வழங்குவ்து போன்ற இதர சலுகைகளையும் நீங்கள் பெறலாம்.
புதிய நூதன டிவி தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் அளிக்கிறது.
ஒரு Sony TVயை நீங்கள் வாங்கும் போது, ஒரு தலைசிறந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம். இந்த பிராண்டு அல்ட்ரா எச்டி (4கே) டிவிக்களின் ஒரு பரந்த வரிசையை வழங்குகிறது மற்றும் காக்னிட்டிவ் பிராசஸ்சர் XR அவைகளில் பலவற்றில் சிறப்பூக்கூறாக விளங்குகின்றது. காட்சித்தரத்தை மேலோங்கச்செய்து சிறப்பான படிமங்களை வழங்குமாறு அமைந்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்களில் இது ஒன்றுமட்டுமே. இவை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த 4கே பலகத்தில் கண்டு மகிழும் காட்சி குறித்து கற்பனை செய்து பாருங்கள்!
எடுத்துக்காட்டாக இந்த சிறப்பு அமைப்பை ஒரு 55-இன்ச் அல்ட்ரா எச்டி எல்டிஇ ஸ்மார்ட் TV (KD-55X7500H) யில் .நீங்கள் அனுபவிக்கலாம், இதில் 3840 X 2160 பிக்சல்களுடன் கூடிய ரெசெல்யூஷன் அமைந்துள்ளது மற்றும் IPS பலகத்தைக் கொண்டுள்ளது . மற்றொருபுறம் 65-இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி (KD-65X80J) யில் மேலும் சிறப்பான காட்சி அனுபவத்தை அளிக்க வல்ல ஒரு LED பலகம் உள்ளது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் ஒரு உயர் இயக்கநிலை வீச்செல்லையின்(HDR) கூடுதல் ஆதரவோடு உங்கள் சோனி TV வருகிறது.
உயர்தர 8K அனுபவத்தை அளிக்கிறது.
தற்சமயம் 8கே ஒரு வரையறையாக இல்லாத நிலையிலும் நீங்கள் இந்த தொழில்நுட்பம் அமைந்த SonyTV ஒன்றை இப்போதே பெறலாம். எதிர்காலத்திற்குகந்த வகையில் நம்பத்தகுந்த நெக்ஸ்ட் ஜென் சாதனங்களை வழங்குவது இந்த பிராண்ட் அனுபவித்துவரும் செல்வாக்குக்கு மற்றொரு காரணம். Sony யின் Z8H வரிசையிலிருந்து வரும் கருத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு மிகச்சிறந்த ஒரு தயாரிப்பு 8K KD-85Z8H. இது 85 இன்ச் திரை அகலத்தோடு ஒலி மற்றும் காட்சிகளின் ஒரு துல்லியமான ஒத்திசைவை உருவாக்குகிறது. உண்மையில் இந்த தயாரிப்பு மிகச்சிறந்த ஒரு இசைவான தாக்கத்தையும் மற்றும் ஆழ்ந்த TVஅனுபவத்தையும் வழங்குவதாக நிபுணர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தீர்வை அளிக்கிறது
உங்கள் சோனி டிவியில் அடங்கியுள்ள எண்ணற்ற பொழுதுபோக்கு விருப்பத் தேர்வுகளில் இப்போது நீங்கள் கேமிங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். வெளிவரவிருக்கும் Sony TV Z9J யில் தடுமாற்ற தாமதங்கள் மற்றும் திரைப்பிளவுகள் ஆகியவற்றை நீக்கி மென்மையான படிவங்களை உருவாக்கும் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) சிறப்பியல்பை இந்த பிராண்ட் வழங்கும் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி PP5 கள் அல்லது பிற முனையங்களில் கேமிங்கை அனுபவிக்கவும் விஆர்ஆர் உதவுகிறது. இந்த டிவியின் ஆட்டோ கேம் மோட் என்றும் அழைக்கப்படும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஒரு முனையம் இணைக்கப்பட்டவுடன் அதை அடையாளம் கண்டுகொள்கிறது மற்றும் உடனடியாக TV மோடிலிருந்து கேம் மோடுக்கு மாறுகிறது. எப்படியிருக்கிறது இந்த புத்திசாலித்தனம்?
சிறப்பான பார்வையாளர்களுக்கு சிறப்பான டிவிக்களை அளிக்கிறது
நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற OTT தளங்களின் வருகைக்குப் பிறகு டிவி வாங்க வரும் வருகையாளர்களில் மேலும் மேலும் அதிகமானவர்கள் இந்த செயலிகளைத் தேடுகிறார்கள் அதன் காரணமாகத்தான் அடிப்படை மற்றும் மதிப்பு மிக்க சிறப்பு கூறுகள் ஆகிய இரண்டையும் Sony தனது டிவிக்களில் ஒன்றிணைத்துள்ளது. Sony TV வாங்குகையில் உங்களுக்கு விருப்பமான செயலிகளிலிருந்து தேர்ந்தெடுங்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்!
அனைத்து கருவிகளுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது
உங்கள் தேவைகளை கருத்தில் கொண்டே அனைத்து Sony TVக்களும் கட்டமைக்கப்படுகின்றன. வீட்டிலிருக்கும் கருவிகளோடு எளிதாக தன்னை ஒன்றிணைத்துக்கொள்ளும் ஒரு 32 இன்ச் Sony TVயை நீங்கள் வாங்கும் போது பொழுது போக்கு ஒரு ஆழமான அனுபவமாக மாறுகிறது. வை-ஃபை தொடர்பைப் பொருத்தவரையில் ஒரு 2.5 GHz வை-ஃபை வழங்கல் தடையில்லா ஒளிக்காட்சித் தாரையை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கேமிங் முனையங்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் ஹோம் தியேட்டர் அமைப்புக்கள் போன்ற இதர கருவிகளை உங்கள் டிவியில் இணைக்கப்படுவதற்கு எச்டிஎம்ஐ (HDMI) நுழைவாயில்கள் உதவுகின்றன. அத்துடன் கூடுதலாக, ப்ளூடூத் தொடர்பு, அல்லது வெர்ச்சுவல் அசிஸ்டண்ட் பொருந்தும் தன்மை மிக மனநிறைவான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய அனுபவத்தை அளிக்கிறது
X- ப்ரோடெக்ஷன் ப்ரோவோடு நீண்ட கால சேவையை மேம்படுத்துகிறது
நீங்கள் வாங்கும் கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு Sony TVக்களும் இப்போது X- ப்ரோடெக்ஷன் ப்ரோவோடு சேர்ந்தே வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் டிவிக்களை 4 முக்கியமான தோல்விகளிலிருந்து பாதுகாக்கிறது. அது தூசு, ஈரப்பதம், அதிக மின்னோட்டம், மற்றும் மின்னல் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. R20F HD Ready Sony TV போன்ற தயாரிப்புகளிலும் மற்றும் பல்வேறு இதர 4K OLED மற்றும் 1080P அலகுகளிலும் இந்த சிறப்புக்கூறை அனுபவியுங்கள்
2021 ஆம் ஆண்டில் ஒரு பொருளை வாங்க முடிவெடுப்பது ஒன்றும் எளிதல்ல. Sony TV தயாரிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த இந்த ஒரு விரைந்த மேற்பார்வை, உங்கள் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும். எந்த மாதிரியை நீங்கள் வாங்கினாலும் அதை நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ ஸ்டோரிலிருந்து பிணைய வழியில். வாங்குங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ற Sony TV யை குறைந்த விலைக்கு எந்த கட்டணமுமில்லாத இஎம்ஐ வசதியின் மூலமாக நீங்கள் வாங்கலாம்
இந்த சிறப்புக்கூறு டிவியின் விலையை இரண்டு தவணைகளாகப் பிரித்துவிடுகிறது மற்றும் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு ஒரு இளக்கமான காலவரையறையை நிர்ணயித்துக்கொண்டு வசதியாக தவணைகளைச் செலுத்த உங்களுக்கு உதவுகிறது! நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் வெளியேறும்போது பஜாஜ் ஃபின்சர்வ் நெட்ஒர்க் அட்டையை பயன்படுத்தி கேட்பாணையை நிறைவு செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான். மகிழ்ச்சிகரமான ஷாப்பிங்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT