Published : 28 May 2023 05:49 AM
Last Updated : 28 May 2023 05:49 AM

நல்லதே நடக்கும்

28-05-2023

சோபகிருது 14 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: அஷ்டமி காலை 10.12 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரம் மறுநாள் பின்னிரவு 2.35 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 8.53வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பவம் காலை 10.12 வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.35 வரை.
பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம் : மாலை 6.29.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4,6
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x